ஒருன்ங்கினைந்த கல்வி திட்டத்தில் முடங்கிய கோடிகள் கல்வித்துறை குறட்டை - நக்கீரன் வார இதழ்

நன்றி நக்கீரன் வார இதழ்

ஒருன்ங்கினைந்த கல்வி திட்டத்தில் முடங்கிய கோடிகள் கல்வித்துறை குறட்டை - நக்கீரன் வார இதழ்

நக்கீரன் (07-03-3020)பத்திரிக்கையில் நமது ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்களின் செய்தி வர நமக்கு உதவி செய்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தலைவர் திரு பி.கே.இளமாறன் அவர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் மற்றும் நமது சங்க ஆலோசகர் திரு பா அழகப்பன் ஐயா அவர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். மேலும் இதற்கு மார் ஒத்துழைத்த கடலூர் மற்றும் அனைத்து மாவட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நாளை மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் வடலூரில் நடைபெறுகிறது என்பதையும் உள்ள அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.



Comments

Popular posts from this blog

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு நடப்பு நிதியாண்டு (2020-21) பட்ஜெட்டில் மாத ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தி மாண்புமிகு பாரத பிரதமர் மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சருக்கு கோரிக்கை

வடலூரில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கல்வி மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம்