வடலூரில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கல்வி மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம்

08.03.2020 வடலூரில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் (கடலூர்,நாகப்பட்டினம், விழுப்புரம், திருவண்ணாமலை) தொகுப்பூதிய பணியாளர்கள் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு அழைப்பாளராக புள்ளியல் துறை இணை இயக்குனர், தமிழ்நாடு தமிழ் சங்க மாநில பொருலாளரும் எனது சங்க அலோசகர் திரு.ப.அழகப்பன் அவர்களும், தமிழ்நாடு ஆசிரியர் சங்க துணைச் செயலாளர் திரு.க.அருள்சங்கு அவர்களும் தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் திரு. யு.ஜெகஜீவன்ராம் அவர்கள் செயலாளர் திரு.கதிர் காமம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் கூட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் காலமுறை ஊதியம் என இலக்காக பயணிப்பது தீர்மானம் செய்து நிறைவேற்றப்பட்டது.இதில் கடலூர் மாவட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் கடலூர் மாவட்ட ஒருங்கினைப்பாளர் திரு.ரூபன் குமார் வள்ளார் நினைவு பரிசு வழங்கினர்

https://fast7news.in/?p=2053&fbclid=IwAR08Opbxw2Kdkq2-oKra1qH0Fjo2OWr-1_gTHeXjm88NYJpm7M5ZmXQ_3OU




Comments

Popular posts from this blog

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு நடப்பு நிதியாண்டு (2020-21) பட்ஜெட்டில் மாத ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தி மாண்புமிகு பாரத பிரதமர் மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சருக்கு கோரிக்கை

ஒருன்ங்கினைந்த கல்வி திட்டத்தில் முடங்கிய கோடிகள் கல்வித்துறை குறட்டை - நக்கீரன் வார இதழ்