25.02.2020 சென்னை தலைமைச் செயலகத்தில் நமது கோரிக்கையை முதல் அமைச்சர் தனி பிரிவின் தனி அலுவலரிடம் நேரடியாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது
























இன்று 25.02.2020 சென்னை தலைமைச் செயலகத்தில் மான்புமிகு அமைச்சர் மற்றும் பள்ளி கல்வி துறை செயலாளர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கமும் மாநில தலைவர் பி.கே இளமாறன் தலைமையில் மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கல்வி தொகுபூதிய பணியாளர்கள்(கடலூர் ,விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளுர், சென்னை) சார்பில் சந்தித்து நமது கோரிக்கையை முதல் அமைச்சர் தனி பிரிவின் தனி அலுவலரிடம் நேரடியாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் அதன் பிறகு செய்தியாளர் சந்திப்பில் நமது நியாயமான கோரிக்கை 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள நிலுவை தொகையும், 1512 பணியாளர்கள் கால முறை ஊதியம் நிர்ணயம் செய்ய வலியுறுத்தி மாண்மிகு அமைச்சர்,தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கபட்டடுள்ளது

Comments

Popular posts from this blog

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு நடப்பு நிதியாண்டு (2020-21) பட்ஜெட்டில் மாத ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தி மாண்புமிகு பாரத பிரதமர் மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சருக்கு கோரிக்கை

வடலூரில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கல்வி மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம்

ஒருன்ங்கினைந்த கல்வி திட்டத்தில் முடங்கிய கோடிகள் கல்வித்துறை குறட்டை - நக்கீரன் வார இதழ்