ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் மிக முக்கியமான கோரிக்கை சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் மிக முக்கியமான கோரிக்கை சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் 














ஒருங்கிணைவோம்..!!
உரிமை வெல்வோம்..!!
ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் மிக முக்கியமான கோரிக்கை சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் கடந்த 4 ஆண்டு நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் அதை போல இந்த திட்டத்தில் பணிபுரியும் அனைத்து 1512 தொகுப்பூதிய பணியாளர்கள் கால முறை ஊதியம் செய்திட வேண்டும் என இது தொடர்பாக அடுத்த வாரம் மாநில திட்ட இயக்குநர், மற்றும் மாண்புமிகு அமைச்சர், மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்திக்க உள்ளோம் இதற்காக தொடர்ந்து பெரும் முயற்சி எடுத்து நமது கோரிக்கை வெல்ல நமக்கு உறுதுணையாக இருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் திரு. பி.கே.இளமாறன் ஐயா மற்றும் மாநில நிர்வாகிகள், தலைமை நிலைய செயலாளர், செய்தி தொடர்பாளர்,தமிழ்நாடு தமிழ் சங்கம் பொருளாளர் ஆலோசகர் ப.அழகப்பன்,ஆசிரியர் சங்க மாநில து.செயலாளர் க.அருள்சங்கு அவர்கள், ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் கதிர் காமம் அவர்கள் , மற்றும் கடலூர் மாவட்டம் மற்றும் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்கள், நண்பர்கள்,அனைத்து மாவட்ட கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர்கள்,அனைத்து மாவட்ட கணக்களர்கள்,அனைத்து மாவட்ட கணினி விவர பதிவாளர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
தொடர்புக்கு....
கடலூர் ராஜ்குமார்
9788887225
கடலூர் வினோத்
7845234348

Comments

Popular posts from this blog

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு நடப்பு நிதியாண்டு (2020-21) பட்ஜெட்டில் மாத ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தி மாண்புமிகு பாரத பிரதமர் மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சருக்கு கோரிக்கை

வடலூரில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கல்வி மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம்

ஒருன்ங்கினைந்த கல்வி திட்டத்தில் முடங்கிய கோடிகள் கல்வித்துறை குறட்டை - நக்கீரன் வார இதழ்