ஊதிய ஏற்றத்தாழ்வு பிரச்சினை தொல்லையால் பள்ளி கல்வி ஒருங்கிணைந்த தொகுப்பூதிய பணியாளர்கள் பாதிப்பு உள்ளாகின்றனர்


(தினத்தந்தி ஆங்கில செய்தி)
ஊதிய ஏற்றத்தாழ்வு பிரச்சினை தொல்லையால் பள்ளி கல்வி ஒருங்கிணைந்த தொகுப்பூதிய பணியாளர்கள் பாதிப்பு உள்ளாகின்றனர் குறிப்பாக மத்திய அரசு மனித வள மேம்பாட்டு துறை வழங்கும் மாத ஊதியை வழங்காமல் தமிழ்நாடு ஒருகிணைந்த கல்வி மாநில திட்ட இயக்கம் மறுத்து வருகிறது
கடந்த மூன்று ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் தமிழகத்தில் 1512 தொகுப்பூதிய பணியாளர்கள் அடிமாட்டு ஊதியம் பணிபுரிந்து எனவே சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் #புதிய #நிர்ணயம்# செய்வும் அல்லுது #காலமுறை #நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் இது குறித்து ஆங்கில செய்தி மற்றும் கட்டுரை வர செய்த தமிழநாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் மனித நேயர். திரு.பி.கே.இளமாறன் ஐயா அவர்களுக்கும் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், கடலூர் மற்றும் அனைத்து ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்




























































































































































































































Comments

Popular posts from this blog

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு நடப்பு நிதியாண்டு (2020-21) பட்ஜெட்டில் மாத ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தி மாண்புமிகு பாரத பிரதமர் மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சருக்கு கோரிக்கை

வடலூரில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கல்வி மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம்

ஒருன்ங்கினைந்த கல்வி திட்டத்தில் முடங்கிய கோடிகள் கல்வித்துறை குறட்டை - நக்கீரன் வார இதழ்